இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா அலை வீசி வருகிறார். கொரோனா அலையில் சிக்கி பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த கொரோனா நெருக்கடிக்கிடையிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக சுபமுகூர்த்த நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இன்று ஏராளமான முகூர்த்த நாட்கள். ஊரடங்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

ஆனால், கேரளாவில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் பாதுகாப்பு கவச உடை அணிந்து மணமகனை இளம்பெண் திருமணம் செய்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

 

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரத் மோன் மற்றும் அபிராமி. இவர்கள் கைனாகரி என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
சரத் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அபிராமிக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில் கல்யாண வேலைகளில் படுபிஸியாக இருந்த சரத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய தாய் ஜீஜீமோலுக்கும் கொரோனா உறுதியானது. இந்த நிலையில் இருவரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் மணமக்களுக்கு திட்டமிட்டபடி திருமணம் செய்ய முடியாத நிலையால் மனம் கலங்கினார். ஆனால் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் தேதி திருமணத்தை எப்படியாவது நடத்தி முடித்திட விரும்பினர். இதற்காக மாவட்ட ஆட்சியரை மணமகள் வீட்டார் சந்தித்தனர்.

அனைவரும் கொரோனா பாதுகாப்பு ஆடைகளை அணிந்திருந்தனர். பின்னர் மாலைகளை மாற்றிக் கொள்ளுமாறு மணமகனின் தாயார் இருவரிடமும் கொடுத்தார்.

 

இதையடுத்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.

வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதர ….🙏🙏🙏