தமிழ் திரையுலகில் இழுத்து மூடி சாந்த சொரூபினியாக நடித்த இனியா, கவர்ச்சி தூக்கலாக ஒரு புகைப்படத்தைப் போட நெட்டிசன்கள் இனியாவுக்கு என்ன ஆச்சு? என கேட்கத் துவங்கியுள்ளனர். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)

தமிழ்த்திரையுலகில் நீண்டகாலமாக தன் இருப்பை உறுதிசெய்ய போராடிக் கொண்டிருப்பவர் இனியா. இவருக்கு விமலோடு நடித்த வாகை சூடவா படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அந்தப்படத்தில் இடம்பெற்ற சர..சர சாறை காற்று பாடல் தமிழ் ரசிகர்கள் இன்றும் முணுமுணுக்கும் பாடலாக உள்ளது. அதேபோல், இவர் நடித்த மெளனகுரு படமும் பரவலாக நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்திருக்கும் ‘மாமங்கம்’ படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார் இனியா.

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)

தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை ரொம்பவும் கலாச்சார உடையிலேயே இனியாவைப் பார்த்து வந்தனர். இந்நிலையில் இனியா, தன் முன்னழகை பளிச்சென காட்டும்வகையில் படு கவர்ச்சியில் மிக மோசமாக ஒரு போட்டோ சூட் நடத்தியிருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த இனியா இப்படி மாறிட்டார்? என கமெண்ட் செய்துவருகின்றனர்.

 

 

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)