ஜெயம்ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான வாட்ச்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதே ஆண்டு கோமாளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். கோமாளி படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்து ரசிகர்களின் ல்ல வரவற்பை பெற்றார். 2016‌‌-ஆம் ஆண்டு வெளியான கன்னட படம் கிரீக் பார்ட்டி மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் கன்னட ரசிகர்களின் நல்ல வரவற்பை பெற்றார்.

இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. பெங்களூரில் பிறந்த இவர் தனது கல்லூரி படி-ப்பை முடித்து விட்டு நடன மற்றும் திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரை-ப்படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்த சம்யுக்தா. வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.அப்படி ஒரு வீடியோ இப்போது வெளியாகியுள்ளது

 இந்த விடியோவை பாருங்க.