இன்றைய மனிதனின் உணவு சங்கிலியும் மற்றம் பெற்று அதிக காலமாகி விட்டது என்றே சொல்லலாம், இன்று உணவிற்காக எதையெல்லாமோ சாப்பிட ஆரம்பித்து விட்டான் என்று தான் சொல்ல முடியும்.  அந்த வகையில் பாம்பு தவளை என்று  சில நாடுகளில் வளர்ந்து விட்டது.  தற்பொழுது வைரலாகி வரும் இந்த வீடியோ கட்சியானது எப்படி பாம்பை பிடிக்கலாம் என்பது பற்றிய வீடியோ ஆகையால் தற்பொழுது வைரலாகி வருகிறது.

குறித்த  இந்த வீடியோ கட்சியில் இளைஞன் ஒருவர் பாம்பை எவ்வாறு தனது வலையில் சிக்க வைக்கிறார் என்று தான். நம்ம எல்லாருக்குமே பாம்பு என்றாலே  ப ய ம் இருக்க  தான் செய்யும் இந்த இளைஞன் மிகவும் ஈஸியான முறையில் அந்த பாம்பை பிடிக்கிறார் .

அந்த இளைஞன் காட்டு வழியாக வரும் பொழுது  பாம்பு ஒன்று பொந்துக்குள் செல்வதை அவதானித்த அவர் உடனே அந்த பொந்தை  சுற்றி ஒரு சிறிய வலையை செய்கிறார். அவ்வளவு பெருசாக அவர் ஏதும் செய்ய வில்லை சிறிய தடிக்குச்சுகளை பயன் படுத்தி இரண்டு பக்கமும் குச்சிகளை ஊண்டி

கயிற்றினால் சுற்றி கட்டி ஒரு சிறிய வலையை செய்து வைத்து விட்டு அங்கு இருந்து செல்கிறார் இதனை அறியாத அந்த பாம்பு பொந்துக்குள் இருந்து வழமை  போல வெளியில் வந்து அந்த வலையில்  மாட்டி கொண்டு உள்ளேயும் போக முடியாமல் வெளியேயும் போக முடியாமல் சிக்கி அந்த வழியிலே சி க் கி தவித்தது.

பின்பு  பொழுது சாய்ந்ததும் அந்த இளைஞன் பாம்புக்கான வலையை வைத்த இடத்திற்கு வருகிறார். அங்கு பாம்பு சி க் கி இருப்பதை பார்த்து அதனை வலைக்குள் போ ட்  டு எடுத்து கொண்டு செல்கிறார். குறிப்பாக இந்த காட்சியானது உணவுக்காக  இவ்வாறு செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

அதே நேரத்தில் எமது வீடுகளில் அல்லது வேறு இடங்களில் பாம்பு புகுந்து விட்டால் அதிலிருந்து வெளியேற்றுவதற்கு இந்த வீடியோ காட்சி கட்டாயம் பலருக்கு உதவி புரியும் அந்த காட்சிகள் கீழே உள்ள லிங்கில் உள்ளது ….